Friday, July 31, 2009

கதம்பம் வலைப்பூ ஒரு அறிமுகம்

Posted on 8:54 AM by கதம்பம் வலைப்பூ

வணக்கம்.....வாருங்கோ. எப்படி எல்லாரும் சுகமாக இருக்கிறியளோ?எனக்கும் புதிசா ஒரு ஆசை வந்தது பாருங்கோ. புதிசாக ஏதாவது எழுத வேணுமென்று. சரி என்று "கதம்பம் வலைப்பூ" என்று பெயரை வைத்து சும்மா எழுதுவம் என்று வெளிக்கிட்டனான் பாருங்கோ.கதம்பம் என்றாலே என்னவென்று தெரியாதவன் எல்லாம் எழுத வெளிக்கிடுகினம் என்ற உங்கடை ஆதங்கம் எனக்கு புரியுது பாருங்கோ இருந்தும் கம்பன் சொன்னது போல பெரிய பாற்கடல் ஒன்றை சிறிய பூனை ஒன்று நக்கிக்குடிக்க ஆசைப்படுவது போல நானும் இந்த கதம்பம் என்ற பெரிய கடல் ஒன்றுக்கு வாறன் உங்கடை ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சரி தொடங்கிறன்....


1 Response to "கதம்பம் வலைப்பூ ஒரு அறிமுகம்"

.
gravatar
TAMIL Says....

நல்ல பதிவுகள் தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துக்கள்